சிவில் இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ரூ.67,700 முதல் ரூ.2,09,200 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 24, 2020

சிவில் இன்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு ரூ.67,700 முதல் ரூ.2,09,200 சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது.இந்த பணியிடங்களுக்கு தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலி பணியிடங்கள் : 196

பணி விவரம் : Manager(Technical), Deputy General Manager (Technical)

வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும்

மாத சம்பளம் : ரூ.67,700 முதல் ரூ.2,09,200 வரை


கல்வி தகுதி : சிவில் இன்ஜினீயரிங்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-03-2020

மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை https://nhai.gov.in/current-vacancies.htm என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment