tag:blogger.com,1999:blog-6432847581772593437.post4146230743637385641..comments2024-01-22T19:17:29.600-08:00Comments on மின்னல் கல்விசெய்தி : விரைவாக ஊதிய உயர்வு வழங்க சங்கங்கள் வலியுறுத்தல்Minnal Kalvi Seithihttp://www.blogger.com/profile/03640998601129167299noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6432847581772593437.post-32958382292660650892020-11-09T19:22:16.307-08:002020-11-09T19:22:16.307-08:00ஐயா,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பருவகால ...ஐயா,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பருவகால காவலர் ஊதியம் மாதம் 5000(ஐயாயிரம்) வருடத்தி்ல் ஆறு மாதம் மட்டுமே வேலை (ஈரோடு) இங்கு பணுபுரிபவர்கள் வயது40-50. பல ஆண்டுகளாக பணியில் இருக்கிரோம் இன்னும் பணி நிரந்திரம் செய்யவில்லை.இவர்கள் இந்த 5000 ம் ஊதியத்தை வைத்து குடும்பத்தில் உள்ளவர்களை எப்படி காப்பாற்றுவது.ஆகவே இவர்களுக்கும. ஊதியம் உயந்தால் மகிழ்ச்சி.இவர்களின் ஊதியத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை தயவு செய்து இவர்களுக்கும் ஏதாவது வழி பிறந்தால் நன்றியுடன் இருப்போம்Anonymoushttps://www.blogger.com/profile/14752743097708551823noreply@blogger.com