About Us - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

About Us

மாணிக்கம் ஆகிய நான் இந்த வலைதளத்தில் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் வெற்றி பெறும் கதைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படுத்தலாம். இதில் உள்ள கதைகள் அனைத்தும் என்னுடைய கற்பனையே இந்த கதைகள் யாருடைய மனதையும் புண்படுத்துவது எழுதப்பட்டது அல்ல.

நான் அரசாங்க பணியில் கடந்த 15 வருடங்களாக ராமராஜன் மேல்நிலைப்பள்ளி என்ற பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணி புரிந்து வருகிறேன் மேலும் நான் ஓர் முதுகலை பட்டதாரி இதற்கு முன் நான் ஓர் நாளிதழில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தேன்.

நன்றி வணக்கம்

11 comments: