விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியீடு: ஆர்பிஐ - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 20, 2019

விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியீடு: ஆர்பிஐ

விரைவில் புதிய ரூ.10 நோட்டு வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் கூடிய புதிய ரூ.10 நோட்டு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
புதிய ரூ.10 நோட்டு, மகாத்மா காந்தி படம் பொறித்த நோட்டுகள் வரிசையை சேர்ந்ததாகும்.

 ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் மகாத்மா காந்தி படம் பொறித்த ரூ.10 நோட்டுகளை போன்றே புதிய ரூபாய் நோட்டின் வடிவமைப்பும் இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment