இந்திய டெலிகாம் சந்தையில் நுழைந்த பிறகு பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஒரு சில நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தன.
இதன் ஜியோவின் அதிரடியான சலுகைகளால், குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை அள்ளியது.
ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அசுர வளர்ச்சியில் இருந்தாலும், மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களால் முடியவில்லை.
தற்போது, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 1.45 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜியோ அசுர வளர்ச்சி:
இந்திய டெலிகாம் துறையில் நுழைந்த ஜியோ பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கியது. இதனால் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை அள்ளியது.
மேலும், காலர் டியூன், மிஸ்டு கால் அலர்ட், ரோமிங் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கியது.
மேலும் பல சேவைகளையும் இலவசமாகவும், குறைந்த விலையில் வழங்கியது. இதனால் நாளுக்கு நாள் அதிக வாடிக்கையாளர்களை ஜியோ ஈர்த்து வருகின்றது.
டிராய் கருத்து:
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் மார்ச் மாத கணக்கின்படி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் தெரிவித்துள்ளது.
டிராய் வெளியிட்டுள்ள அந்தத் தகவலின்படி, பெரும் சரிவைச் சந்தித்துள்ள ஏர்டெல் நிறுவனம், சுமார் ஒரு கோடியே 45 லட்சம் வாடிக்கையாளர்களை மார்ச் மாத கணக்கில் இழந்துள்ளது.
அதேபோல, மற்றொரு நிறுவனமான வோடபோன் ஐடியா, சுமார் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்களை இந்தக் காலக்கட்டத்தில் இழந்துள்ளது. அதே நேரம், ஜியோ நிறுவனமானது சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களை கூடுதலாக பெற்றுள்ளது.
ஜியோவைத் தவிர பெரும்பாலான பிற நிறுவனங்கள் மார்ச் மாத கணக்கில் சரிவையே சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment