மக்களவைத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 தமிழக வேட்பாளர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 25, 2019

மக்களவைத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 தமிழக வேட்பாளர்கள்

அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 வேட்பாளர்கள் பற்றிய விவரங்களின் தொகுப்பு இது:

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு (திமுக) - 7,90,750

திருவள்ளூர் (தனி) - ஜெயக்குமார் (காங்கிரஸ்) - 7,64,093

திண்டுக்கல் - பி.வேலுசாமி (திமுக) - 7,43,813

கள்ளக்குறிச்சி - கவுதம சிகாமணி (திமுக) - 7,16,961

கரூர் - ஜோதிமணி (காங்கிரஸ்) - 6,91,518

காஞ்சிபுரம் - ஜி.செல்வம் (திமுக) - 6,80,087

பெரம்பலூர் - பாரிவேந்தர் (திமுக) - 6,77,005

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் (திமுக) - 6,66,688

திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை (திமுக) - 6,61,719

கன்னியாகுமரி - எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) - 6,24,627

நாமக்கல் - ஏ.கே.பி.சின்ராஜ் (திமுக) - 6,23,370

திருச்சி - திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) - 6,15,667

ஆரணி - விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) - 6,13,390

கிருஷ்ணகிரி - ஏ.செல்லக்குமார் (காங்கிரஸ்) - 6,09,396

சேலம் - எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக) - 6,02,453

No comments:

Post a Comment