தனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 24, 2019

தனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை

25% இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் மே 29 முதல் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

 அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் மாணவர் சேர்க்கையை ஆன்லைனில் அரசே நடத்தும் என்று அறிவித்துள்ளது.

 மே 29 மற்றும் 30 ஆகிய  தேதிகளில் ஆன்லைன் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment