சிறப்புத்தேர்வு ஜூன் 2வது வாரத்தில் விண்ணப்ப தேதி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 28, 2019

சிறப்புத்தேர்வு ஜூன் 2வது வாரத்தில் விண்ணப்ப தேதி அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 இன்ஜினியரிங் அரியர் தேர்வை 7 ஆண்டு கால அவகாசத்துக்குள் எழுதி முடிக்காத மாணவர்களிடம் இருந்து மீண்டும் தேர்வு நடத்தக்கோரி விண்ணப்பங்கள் வந்த  வண்ணம் உள்ளது. எனவே சிறப்பு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.


அதன்படி 2019 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும், 2020ம் ஆண்டு ஏப்.் மற்றும் மே மாதங்களில் இந்த சிறப்பு தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 2வது வாரத்தில்  இதுதொடர்பான தகவல்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


 கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகம் சார்பில் தனி அறிவிக்கை வெளியிடப்படும்.

No comments:

Post a Comment