உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலின்போது 5 அரசு அலுவலர்கள் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், பான்ஸ்கோன் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரு அரசு அதிகாரிகள், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதேபோல், இமாச்சல் மாநிலத்தின் தேர்தல் பணியில் மேற்கொண்ட வினீத்குமார், தேவிசிங் மற்றும் லாட்ராம் ஆகிய மூன்று அரசு அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், தலா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் தலா 15 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment