ஓவியம் கற்க வேண்டுமா? பிரபல ஓவியரிடம் நேரடி பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 22, 2019

ஓவியம் கற்க வேண்டுமா? பிரபல ஓவியரிடம் நேரடி பயிற்சி

ஓவியக் கலையில் ஆர்வம் உள்ள அனைவராலும் வயது வித்தியாசம் இல்லாமல் கற்றுக்கொள்ள முடியும் என பிரபலமான ஓவியர் அரஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஓவியர் அரஸ் கூறுகையில், ‘‘ஓவியக் கலையில் ஆர்வம் உள்ள பெரும்பாலானவர்களுக்கு எங்கு கற்பது? என தெரியாது. அப்படிப்பட்ட அனைவருமே ஓவிய கலையின் அடிப்படை நுணுக்கங்களை வயது வித்தியாசம் இல்லாமல் கற்க முடியும்.

ஓவியங்களை பார்த்து ரசிப்பவராக இருந்த அனைவராலும் இனிமேல் ஓவியங்களை வரைய முடியும்.இதன் மூலம் சிறந்த ஓவியராக புகழ்பெற விரும்பினாலும் இந்த பயிற்சி உங்களுக்கு பெரிதும் உதவும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பயிற்சியை வார இறுதி நாட்களில் நானே நேரடியாக சிறந்த முறையில் வழங்க உள்ளேன்.

மேலும் விபரங்களுக்கு 8939580024 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்து கொள்ள முடியும்.

 ஓவிய கலையை கற்று பிரபலமான ஓவியராக சாதனை படைக்க வேண்டும் என்று வாழ்க்கையில் லட்சியம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்களூக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு’’ என்றார்.

No comments:

Post a Comment