பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஓட்டுநர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 23, 2019

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஓட்டுநர் வேலை

மைசூருல் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Driver-Cum-Pump Operator-Cum-Fireman/A

காலியிடங்கள்: 03

சம்பளம்: 21,700

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியலை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் டூ தேர்ச்சியுடன் Fire Fighting Equipments-ல் சான்றிதழ் படிப்பை முடித்து கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தகுதித் தேர்வு, ஓட்டுநர் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.barc.gov.in என்ற இமையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Administrative Officer-III, Bhabha Atomic Research Centre, P.B.No.1, Yelwal, Mysuru - 571 130

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2019

No comments:

Post a Comment