குறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 21, 2019

குறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம்

குறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விலையை அறிய Rsp 133593 என டைப் செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment