இப்போது உள்ள சிறுவர்கள் கணினியில் புகுந்து விளையாடுகின்றனர் என்று தான் கூறவேண்டும், அந்த அளவிற்கு கணினி திறமைகொண்டுள்ளர் சிறுவர்கள். அதன்படி ஆப்பிள் நிறுவனத்தில் வேலைக்குசேர வேண்டும் என்று சிறுவன் ஒருவன் ஆப்பிளின் ஒட்டுமொத்த சிஸ்டத்தை ஹேக் செய்துள்ளான். இந்த சம்பவம் அனைத்து இடங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17வயது சிறுவனம் ஒருவனுக்கு உலகின் மிகப்பெரும் நிறுவனங்களுள் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்ற அதிக ஆசை இருந்துள்ளது. இதனால் தன் திறமையை நிருபித்தால் மட்டுமே அந்த
நிறுவனத்தில் பணியாற்ற முடியும் என நினைத்துள்ளான் அந்த சிறுவன்.
போலிஸாரிடம் தெரிவிதுள்ளான்
தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தைக் கவர்வதாக நினைத்துக்கொண்டு அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சிஸ்டத்தையே ஹேக் செய்துள்ளான் அந்த சிறுவன். குறிப்பாக தன் நண்பன் ஒருவன் உடன் இணைந்து சிறப்பு அறிவியல் திறனால் செய்ததாக நிலைமையின் வீரியம் தெரியாமல் போலிஸாரிடம் தெரிவிதுள்ளான் சிறுவன்.
குறிப்பாக ஹேக் செய்து தன்னை ஆப்பிள் ஊழியனாகவே அடையாளப்படுத்திக் கொண்ட சிறுவன் முக்கிய ஆவணங்களையும் சில அறிக்கைகளையும் எடுத்ததாகக் கூறியுள்ளான்.
மேலும் இதுகுறித்து அச்சிறுவனின் வழக்கறிஞர் கூறுகையில் இதேபோல ஐரோப்பவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் ஆப்பிள் சிஸ்டத்தை ஹேக் செய்து பின்னர் அந்நிறுவனத்திலேயே பணியாற்றும் வாய்ப்பைப்பெற்றுள்ளான். இதைப் பார்த்து தன்னுடைய 13-ம் வயது முதல் ஆப்பிள் சிஸ்டத்தை எனது கட்சிக்கார சிறுவன் ஹேக் செய்துள்ளான் எனக் குறிப்பிட்டார்.
இருந்தபோதிலும் பெரிய சேதம் ஏதுவும் ஏற்படவில்லை என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அந்த சிறுவனுக்கு 9மாத நன்னடத்தை ஒப்பந்த விதிமுறையை அமல் செய்துள்ளது. இது அடுத்த 9மாதங்களில்
நன்னடத்தை மீறல் இருந்தால் 500அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்திரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment