முதுகலை தமிழ் படிக்க உதவித்தொகை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 17, 2019

முதுகலை தமிழ் படிக்க உதவித்தொகை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலை மற்றும் எம்.பில். படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக 20ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது.


தமிழ் முதுகலை வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களில் 15 பேருக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும்.


வரும் 20ம் தேதியிலிருந்து ஜூன் 12 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 12க்குள் வழங்க வேண்டும்;


 ஜூன் 19ல் நுழைவுத் தேர்வு நடைபெறும்.விண்ணப்பத்தை www.ulakaththamizh.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும் விபரங்களுக்கு 044 - 2254 2992 2254 0087 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment