இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 24, 2019

இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்

கடலூரில் ஜூன் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புபவர்கள் http://WWW.JOININDIANARMY.NIC.IN  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து நுழைவு அட்டையை பெறலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment