தீவிரவாத தாக்குதலில் மரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 31, 2019

தீவிரவாத தாக்குதலில் மரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

நக்சல், பயங்கரவாத தாக்குதலில் மரணமடையும் வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.


 தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


 மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2000லிருந்து ரூ.2500 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


 மாணவிகளுக்கான உதவித்தொகை  ரூ.2250லிருந்து ரூ.3000ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment