பள்ளி விடுமுறை நீட்டிக்கப்படலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 24, 2019

பள்ளி விடுமுறை நீட்டிக்கப்படலாம்

தமிழகத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 ஜூன் 3 அன்று பள்ளிகள் தொடங்க இருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 இதையடுத்து, மாத இறுதி நாட்களின் பருவ நிலையைப் பொறுத்து பள்ளிகள் திறக்கும் தேதிகள் ஒத்தி வைக்கப்படலாம்.

 Source way 2 news

1 comment: