இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடியில் பணியாற்ற இயக்குநர் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 24, 2019

இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடியில் பணியாற்ற இயக்குநர் உத்தரவு

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2381 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 அங்கன்வாடிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு பள்ளிக்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2381 பள்ளிகளுக்கு,2381 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 அங்கன்வாடிகள் திறக்கப்படும் நாளில் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் பணியில் சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment