மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 20, 2019

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவு

அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள், அலுவலர்களின் காலிப்பணியிடங்களை தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 2014-18 வரை உபரி ஆசிரியர் பணியிடங்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்களை கணக்கெடுத்து அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment