நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 25, 2019

நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்

நாடாளுமன்ற தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஜராத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் சாதனை படைத்துள்ளார்.

 நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட சிஆர் பாட்டீல் மொத்தம் 9,69,430 வாக்குகள் பெற்றுள்ளார்.

 இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் தர்மேஷ்பாயை 6,87,767 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

1 comment: