தங்கள் நாட்டு கிரிக்கெட் அணியின் ஆடையில் தோனி பெயர் பதிவிட்ட ஆடையைப் பகிர்ந்துள்ளார் பாகிஸ்தான் ரசிகர்.
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றிருக்கிறது.
இதில், இந்திய கிரிக்கெட் வீர்ர் தோனிக்கும் இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளிலும் ரசிகர்கள் அதிகம். அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் ரசிகர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேசாத் உல் ஹசான் என்ற ரசிகர் ஆடையில் தோனி என்று எழுதப்பட்ட ஆடையை வாங்கி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கும் இந்தியா - பாகிஸ்தான் பகைமை கடந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதைப்பார்த்த தோனி ரசிகர்கள், ‘நாடு மாறாலாம் ஆனால் ‘தல’ தோனி உள்ள அன்பு மட்டும் எப்போதும் மாறாது.’ என அதற்கு பதில் அளித்து வருகின்றனர்

No comments:
Post a Comment