தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் 2019-ஆம் ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புக்கு ஜூன் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 2019-ஆம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூன் 7-ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நடப்பாண்டில் இளநிலை வேளாண் பாடப் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய ஜூன் 17-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment