2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு

2012ம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 தாங்கள் பணியில் சேர்ந்தபோது தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படவில்லை என 4 ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்துள்ளளனர்.


இந்த வழக்கினை டெட் தேர்வு எழுதாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை விதித்த வழக்குடன் சேர்த்த விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment