குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கு : டி.என்.பி.சி. பதில் அளிக்க உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 14, 2019

குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கு : டி.என்.பி.சி. பதில் அளிக்க உத்தரவு

குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கில் ஜூன் 26-க்குள் பதில் அளிக்க டி.என்.பி.சி.க்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.சி. குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் எனபவர் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்த மனுவில் ஏற்கனவே குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிநியமனத்துக்காக காத்திருப்போர் பட்டியலில் ஏராளமானோர் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பதில் அளிக்க டி.என்.பி.சி.க்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment