சென்னை எழும்பூர்- நெல்லை இடையே மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

சென்னை எழும்பூர்- நெல்லை இடையே மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்

ஜூலை  5,12, 19, 26ம் தேதிகளில் சென்னை எழும்பூர் - நெல்லை இடையே மாலை 6.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஜூலை 7, 14, 21, 28ம் தேதிகளில் நெல்லை- சென்னை எழும்பூர் இடையே மாலை 3 மணிக்கு கூடுதல் நெரிசலையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லை- சென்னை ரயில் மாம்பழம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது

No comments:

Post a Comment