காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்: காவல் ஆணையர் விஸ்வநாதன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 9, 2019

காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்: காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment