நீட் தேர்வில் உயிரியலில் சாதித்தவர்கள் டாப் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 10, 2019

நீட் தேர்வில் உயிரியலில் சாதித்தவர்கள் டாப்

மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடந்த இத்தேர்வில் அதிகபட்சமாக 2 பேர் 700 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர்.


 5 பேர் தலா 695 மதிப்பெண்களும், 2 பேர் 691 மதிப்பெண்களும், 16 பேர் 690 மதிப்பெண்களும், 3 பேர் 687 மதிப்பெண்களும், 13 பேர் 685 மதிப்பெண்களும், 5 பேர் 686 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.


அதிகபட்சமாக, டெல்லியில் 74.92 சதவீதம் பேரும், அரியானாவில் 73.41 சதவீதம் பேரும், சண்டிகரில் 73.24 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், குறைந்தபட்சமாக, நாகாலாந்தில் 34.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழகத்தை பொறுத்தவரை, 49 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதிகபட்ச மதிப்பெண் 685. பொதுவாக, உயரியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ரேங்க் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment