சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வு: இன்று முடிவுகள் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வு: இன்று முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியாக உள்ளது.

 சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை, தொழில்சார் படிப்புகளுக்கு ஏப்ரல் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது.

இந்த தேர்வு முடிவுகள் www.results.unom.ac.in, www.ideounom.ac.in, www.egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் இன்று வெளியிடப்படுகிறது.

 ஜூலை 2ம் தேதி முதல் 9ம் தேதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்

. ஒரு பாடத்துக்கு ₹1000 வீதம் பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயரில் டிடியாக சமர்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

 ஒரு பாடத்துக்கு 300 வீதம் பதிவாளர் பெயரில் டிடி எடுத்து சமர்பிக்க வேண்டும்

No comments:

Post a Comment