உங்கள் வாட்ஸ்அப் மெசேஜை ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் எப்படி சேமிப்பது? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

உங்கள் வாட்ஸ்அப் மெசேஜை ஸ்க்ரீன்ஷாட் எடுக்காமல் எப்படி சேமிப்பது?

கோடி கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் , செயலியில் வாட்ஸ்அப் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பல புதிய அப்டேட்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது நாம் இந்த வாட்ஸ்அப் செயலியை ஒருவருக்கு நாம் எளிதாக மெசேஜ் செய்ய உதவுகிறது, அதுமட்டுமல்லாமல் இதில் பல ஸ்டிக்கர், ஈமோஜி மற்றும் ஸ்டேட்டஸ் என பல அம்சங்கள் வந்தது நமக்கு தெரிந்ததே.

நாம் இதுவரை ஒருவரிடம் கலந்துரையாடல் செய்த வாட்ஸ்அப் மெசேஜை நாம் சேவ் செய்ய விரும்பினால், அதற்க்கான ஒரே வழி ஸ்க்ரீன்ஷோட் ஆகா இருந்தது , நாம் ஒரு மெசேஜை சேவ் செய்யும் நிலை நமக்கு முக்கியமாக இருக்கும்பொழுது அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சேவ் செய்வதை பற்றி தான் நம்முள் பல பேருக்கு தெரியும்.

மேலும் நாம் ஸ்க்ரீன்ஷோட் எடுக்காமல், அந்த மெசேஜை எப்படி வாட்ஸ்ஆப்பிள் சேவ் செய்வது.

உங்களது ஆண்ட்ராய்டு போனில் ஸ்டார் மார்க் இருப்பதை பார்த்திருப்பீர்கள் அதை பயன்படுத்தினால் போதும் உங்களின் மெசேஜை சேமிக்க முடியும்.

No comments:

Post a Comment