யுபிஎஸ்சி எஞ்சினியரிங் தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 8, 2019

யுபிஎஸ்சி எஞ்சினியரிங் தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு

UPSC எஞ்சினியரிங் சர்வீஸ் (மெயின்) தேர்வுக்கான அட்மிட் கார்டை வெளியிட்டுள்ளது.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஞ்சினியரிங் சர்வீஸ் (மெயின்) பணிக்கான ஆள் சேர்ப்புக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஜூன் 30ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. இத்தளத்துக்குச் சென்று அட்மிட் கார்டை டவுன்லோட் செய்யலாம்.

மூன்று கட்டங்களாக நடக்கும் இந்த தேர்வில் 581 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படஉள்ளன. தேர்ச்சி பெற்றவர்கள் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பிரிவுகளில் பணி அமர்த்தப்படுவர்.

No comments:

Post a Comment