அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் - Minnal Kalvi Seithi

Breaking

Tuesday, June 18, 2019

அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள்

அனைத்துத்துறை செயலாளர்களும் காலை 10 மணிக்கு அவரவர் அலுவலகத்துக்கு பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment