பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டுமா? - அழைக்கிறது ONGC - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 15, 2019

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டுமா? - அழைக்கிறது ONGC

ONGC நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியி[டங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 117
பணி: Medical Officer - 45
பணி: Security Officer - 26
பணி: Finance & Accounts Officer - 36
பணி: AEE(Environment - 01
பணி: Fine Officer - 09
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத் தேர்வு, கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.370. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

 எஸ்சி, எஸ்டி, மற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

 www.ongciindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2019

No comments:

Post a Comment