குரூப் - 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

குரூப் - 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

துணை கலெக்டர் உட்பட, எட்டு பதவிகளுக்கான, 'குரூப் - 1' பிரதான தேர்வின், ஹால் டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், வரும், 12, 13ம் தேதிகளில், குரூப் - 1 பிரதான தேர்வு நடக்கின்றன. துணை கலெக்டர், போலீஸ், டி.எஸ்.பி., மாவட்ட பதிவாளர் உட்பட, எட்டு பதவிகளுக்கு, 181 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.இதற்கான ஹால் டிக்கெட்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment