சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வி படிப்புகளில் சேர்வதற்கான கடைசி தேதி ஆக.19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலை நிலைக்கல்விப் பிரிவின்கீழ் இளங்கலை, முதுகலை படிப்புகள், டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்விப் பிரிவில் சேர சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலை கல்வி மையத்தை அனைத்து நாட்களிலும் அணுகலாம்.
இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். http://online.ideunom.ac.in என்ற இணைதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment