அரசு அலுவலகம் என்றால் பரபரப்பாக பணியாற்றும் ஊழியர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் தெலங்கானா அரசு ஊழியர்கள் செய்த காரியம் அனைவரையும் தலைகுனியச் செய்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள், பணி நேரத்தின் போது, கடமையை மறந்து, டிக்-டாக் விடியோ எடுப்பதில்தான் கவனமாக இருந்துள்ளனர்.
அலுவலக நேரத்தில் ஊழியர்கள் வேலை செய்யாமல் டிக் டாக் விடியோவில் வரும் பாடலுக்கு ஏற்ப நடனமாடியும், திரைப்பட வசனங்களுக்கு நடித்தும் தொடர்ந்து விடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப, இந்த விடியோக்கள் வைரலானபோது இவர்களுக்கு சிக்கல் எழுந்தது
உடனடியாக அரசு நிர்வாகம் இந்த ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தும், ஊதியத்தைப் பிடித்தம் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டது

No comments:
Post a Comment