ஊறுகாய் சாப்பிடுபவரா நீங்கள்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 8, 2019

ஊறுகாய் சாப்பிடுபவரா நீங்கள்?

ஊறுகாய் சாப்பிடுபவரா


ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும்


மசாலா பொருட்கள் அதிக அளவில் இருப்பதால் அல்சர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது


இதில் பதப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.


ரத்த அழுத்தம் இருந்தால் ஊறுகாய் சாப்பிடக்கூடாது. இல்லாதவர்களும் தினம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment