விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவப் படையில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவப் படையில் வேலை

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான் சாஸ்த்ரா சீமான் பால் படைப்பிரிவில் காலியாக உள்ள 150 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Constable General Duty (Sports Quota)

காலியிடங்கள்: 150

வயதுவரம்பு: 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டு பிரிவுகளில் ஏதாவதொன்றில் தேசியளவில் அல்லது சர்வதேச அளவிலான போட்டிகலில் விளையாடி இருக்க வேண்டும்.

உடற்தகுதி:


ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீட்டர் உயரமும், 80 செ.மீட்டர் மார்பளவும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும். பெண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதி, மருத்துவ தகுதி மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssbrectt.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.08.2019

No comments:

Post a Comment