வங்கியில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 21, 2019

வங்கியில் வேலை

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 35 மேலாளர் ஐடி (யூனிக்ஸ் நிர்வாகி), மேலாளர் ஐடி (விண்டோஸ் நிர்வாகி), மேலாளர் ஐடி (எஸ்.கியூ.எல்) நிர்வாகி, மேலாளர் ஐ.டி (ஆரக்கிள் நிர்வாகி), மேலாளர் ஐ.டி (நெட்வொர்க் நிர்வாகம்), மூத்த மேலாளர் ஐ.டி (மென்பொருள் டெவலப்பர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுபவம் உள்ளவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 35
1. Manager IT (Unix Administrator) MMG/S II - 01
2. Manager IT (Linux Administrator) MMG/S II - 01
3. Manager IT (Windows Administrator) MMG/S II - 01
4. Manager IT (SQL )Administrator MMG/S II - 02
5. Manager IT (Oracle Administrator) MMG/S II - 02
6. Manager IT(Network Administration ) MMG/S II - 02
7. Manager IT (Middleware Administrator Web Sphere) MMG/S II - 01
8. Manager IT (Middleware Administrator Web Logic) MMG/S II - 01
9. Manager IT (Data Center administration -Building Management System) MMG/S II - 02
10. Manager IT (ETL Developer) MMG/S II - 01
11. Manager IT (Software Developer) MMG/S II - 05
12. Manager IT(Finacle Developer) MMG/S II - 06

வயதுவரம்பு: குறைந்தபட்சமாக 25 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ. 31,705 - ரூ.45,950

13. Senior Manager-IT (System Administrator) MMG/S III - 02
14. Senior Manager IT (ETL Developer) MMG/S III - 01
15. Senior Manager IT (Software Developer) MMG/S III - 02
16. Senior Manager IT(Finacle Developer) MMG/S III - 05

வயதுவரம்பு: குறைந்தபட்சமாக 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. ரூ.42,020 - ரூ.51,490

தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்து பணி அனுப்பவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-IT-specialist-officers-12-07-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.08.2019

No comments:

Post a Comment