எம்பிபிஎஸ் கலந்தாய்வு: 22 பேர் தகுதி நீக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர போலி இருப்பிடச்சான்று விண்ணப்பித்த வெளி மாநில 22 மாணவர்கள் பேரை மருத்துவக் கல்வி இயக்கக தேர்வு குழு தகுதி நீக்கம் செய்துள்ளது. மருத்துவ கலந்தாய்வில் ஆந்திரா,கர்நாடகா, தெலங்கானா சேர்ந்த 22 மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று தயாரித்து மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment