நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது:ஆட்சியர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 15, 2019

நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது:ஆட்சியர் அறிவிப்பு

அத்திவரதர் தரிசனம் செய்ய நாளை எந்தவித பாஸ்களும் செல்லாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காலை 5 மணி முதல் இரவு வரை பொதுதரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். விஐபி, விவிஐபி, ரூ.300 மற்றும் ரூ.500 கட்டண தரிசனங்கள் உள்ளிட்ட எந்த சிறப்பு தரிசனமும் நாளை கிடையாது எனவும் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment