பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 16, 2019

பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தக் கோரி அப்பாவு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

No comments:

Post a Comment