அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, August 13, 2019

அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!

*அனைத்து வகையான பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வாரம் வாரம் Time table போடும் முறை!!*


*🌟ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை Time table update செய்யப்பட வேண்டும்*.


*🌟ஒவ்வொரு வாரமும் புதியதாக Time table பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதை update செய்தாலே போதுமானது*.


*_Update செய்யும் முறை:_*
👇👇👇👇👇👇👇👇


*⚡School*

*⚡Time table*
*⚡Create Time table*
*⚡Select class*
*⚡Select section*
*⚡Submit*
*⚡Copy last week Time table*


*🌟இதை selectசெய்தால் போதும் இந்த வாரத்திற்கு மாறிவிடும் இதுபோல ஒவ்வொரு வகுப்பிற்கும் செய்யப்பட வேண்டும்.*



*🌟வாரவாரம் திங்கட்கிழமை நாம் Time table update செய்து கொள்ள வேண்டும்.*

No comments:

Post a Comment