இனி வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

இனி வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்

வங்கியின் வெவ்வேறு பணிகளுக்குக்கான போட்டி தேர்வுகள், மற்ற சில அரசு தேர்வுகளளை ஐபிபிஎஸ் ( IBPS ) அமைப்புதான் நடத்தி வருகிறது. இந்த போட்டித்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடைபெற்று வந்தது.

இனி ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி காலிப்பணியிடங்களுக்கான ( ஊரக வங்கி காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ) தேர்வு இனி அந்தந்த மாநில மொழிகளில் எழுதலாம் என ஐபிபிஎஸ் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment