ICC டெஸ்ட் தரவரிசை : "முதலிடத்தில் இந்தியா" முழு பட்டியல் வெளியீடு..!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 14, 2019

ICC டெஸ்ட் தரவரிசை : "முதலிடத்தில் இந்தியா" முழு பட்டியல் வெளியீடு..!!

ICC கடந்த 10_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது.

♣ இந்தியா புள்ளி 115 தரவரிசை : 1

♣ நியூஸிலாந்து புள்ளி 109 தரவரிசை : 2

♣ சவுத் ஆப்பிரிக்கா புள்ளி 108 தரவரிசை : 3

♣ இங்கிலாந்து புள்ளி 105 தரவரிசை : 4

♣ ஆஸ்திரேலியா புள்ளி 98 தரவரிசை : 5

ஸ்ரீலங்கா புள்ளி 95 தரவரிசை : 6

♣ பாகிஸ்தான் புள்ளி 84 தரவரிசை : 7

♣ வெஸ்ட் இண்டீஸ் புள்ளி 80 தரவரிசை : 8

♣ பங்களாதேஷ் புள்ளி 61 தரவரிசை : 9

♣ ஆப்கானிஸ்தான் புள்ளி 55 தரவரிசை : 10

No comments:

Post a Comment