PGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 14, 2019

PGTRB - ஆன்லைன் தேர்வை எதிர்த்து வழக்கு தேர்வர்களின் குறைகளை களைந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான(PGTRB) தேர்வை கணினி வழியில்(online) நடத்த தடை விதிக்க கோரி திருப்பூரை சேர்ந்த கிருத்திகா தொடுத்த வழக்கில் ,தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் குறைகளை களைந்து  வரும் 24 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

No comments:

Post a Comment