10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை மொத்த காலியிடங்கள்: 400 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, November 18, 2019

10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலை மொத்த காலியிடங்கள்: 400


இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி இந்திய திருமணமாகத ஆண் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 400

நிர்வாகம்: இந்திய கடற்படை (Indian Navy)
பணி: sailors
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
.

வயதுவரம்பு: 01.10.2000 முதல் 30.09.2003 வரை பிறந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: ஒரு ஆண்டு பயிற்சி வரை மாதம் ரூ.14,600 வழங்கப்படும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மாதம் ரூ. 21,700 - 69,100 + இதர சலுகைகள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை:

 எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.215 மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள், விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு www.joinindiannavy.gov என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_25_1920b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.11.2019
Click here to download more details

No comments:

Post a Comment