ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 26, 2019

ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு சமூக நலத்துறையில் மதுரை வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள பொதுநல அதிகாரி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : தமிழ்நாடு சமூக நலத்துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம்: மதுரை
மொத்த காலியிடங்கள்: 03
பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:


பணி: பொது நல அதிகாரி - 01
தகுதி: M.Sc Human Genetics and Molecular Biology மற்றும் M.A Social Science முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ..35,000
பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் - 02
தகுதி: B.A Social Science முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://madurai.nic.inஎன்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: District Social Welfare Department, East 2nd Cross Street, K.K. Nagar, Madurai - 20
மேலும் ழுமையான விவரங்கள் அறிய https://madurai.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2019/11/2019112250.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.12.2019

Click here to download pdf

No comments:

Post a Comment