எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, November 1, 2019

எஸ்பிஐ வங்கியில் மேலாளர் வேலை

வங்கிகளில் முதன்மையான வங்கியாக செய்யல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 67

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: MANAGER (MARKETING-REAL ESTATE & HOUSING) - 01
பணி: MANAGER (BUILDER RELATIONS) - 02
பணி: MANAGER (PRODUCT DEV. & RESEARCHREH) - 02
பணி: MANAGER (RISK MGMT-IBG) - 02
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (COMPLIANCE) - 01
பணி: SENIOR EXECUTIVE-FINANCIAL INSTITUTION (CORRESPONDENT RELATIONS) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (STRATEGY-TMG) - 01
பணி: SENIOR SPECIAL EXECUTIVE (FEMA COMPLIANCE) - 01
பணி: EXECUTIVE (FI & MM) - 21

பணி: SENIOR EXECUTIVE (SOCIAL BANKING & CSR) - 08
பணி: MANAGER (ANYTIME CHANNELS) - 01
பணி: MANAGER (ANALYST-FI) - 03
பணி: Dy.
MANAGER (AGRI-SPL.) - 05
பணி: MANAGER ANALYST - 07
பணி: SENIOR EXECUTIVE (RETAIL BANKING) - 09

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இளங்கலை பட்டதாரிகள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு : குறைந்தபட்சம் 25 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2019

No comments:

Post a Comment