ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 30, 2019

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள 170 கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 170

பணியிடம்: தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Accountant - 02
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000

2. Project Associate - 01
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.30,000

3. Office Messenger/ Peon -02
சம்பளம்: மாதம் ரூ.8,000. 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


District Project Assistant - 10
சம்பளம்: மாதம் ரூ.15,000

5. Block Co-ordinators - 18
சம்பளம்: மாதம் ரூ.20,000

6. Block Project Assistants -137
சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செயய்ப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director cum Mission Director,
Department of Integrated Child Development Services,
No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai - 600 113.

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://icds.tn.nic.in/files/Notification.pdf என்ற லிங்கில் தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.12.2019

No comments:

Post a Comment