கடந்த சில தினங்களாக ஜியோ நிறுவனத்துக்கு போட்டியாக பிற தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டண சலுகையை அறிவித்து வருகின்றனர்.
ஜியோவும் சற்றும் விட்டுக்கொடுக்காமல் பல்வேறு ஆஃபர்களை அறிவித்துக்கொண்டே இருக்கிறது.
ரூ.200-க்கு 1000 ஜிபி
அதன்படி தற்போதைய அறிவிப்பில் ஜியோ நிறுவனம் ரூ.200-க்கு 1000 ஜிபி அதாவது 1டிபி டேட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. யாரெல்லாம் இந்த திட்டத்தில் பலன்பெறலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
ஜியோ இந்த அறிவிப்பை ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் விலை ரூ.199 மட்டுமே. முன்னதாக இதே விலைக்கு 100 ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே ஜியோ வழங்கிவந்தது.
இந்த நிலையில் தற்போது ரூ.199-க்கு 1000 ஜிபி டேட்டாவை அறிவித்துள்ளது.அளவில்லா அழைப்புகளை இந்த திட்டத்தில் மேற்கொள்ளலாம்.
1000 ஜிபி வழங்கினாலும் இந்த திட்டம் 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பைபர் மந்தமான நிலையே நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பின்மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகரிக்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளது.

No comments:
Post a Comment